மழை கொட்டி தீர்த்தது
காலையில கிளம்பும் போதை மாமனார் இறுிமிக் கொண்டு இருந்தார்.
காலையில கிளம்பும் போதை மாமனார் இறுிமிக் கொண்டு இருந்தார்.
வருண பகவான் கருனை காட்டவில்லை
இன்னும் கொட்டி கொண்டு இருந்தான்
இன்னும் கொட்டி கொண்டு இருந்தான்
புடவையை இழுத்து சொருகி, ஒரு கையில் குடை, ஒரு கையில் சேலை
தண்ணீரில் நீந்தி ரயிலில் அடித்து பிடித்து ஏறினாள்
தண்ணீரில் நீந்தி ரயிலில் அடித்து பிடித்து ஏறினாள்
நான்கு நாள் புயலுக்கு மேகா என்று பெயர் சூட்டி விட்டார்களாம்
நான்கு வயது மகளுக்கு இன்னும் மொட்டை அடித்து காது குத்தவில்லை என்று ஏனோ மனம் நெருடியது.....
நான்கு வயது மகளுக்கு இன்னும் மொட்டை அடித்து காது குத்தவில்லை என்று ஏனோ மனம் நெருடியது.....
ரமணன் வேறு இன்னும் ஐந்து நாட்கள் மழை நீடிப்பு என்று பயமுறுத்த
சட்டென்று பதற்றம், நாளை பால் கிடைக்குமா, காய்கறி இல்லையே வீட்டில்
மாவு அரைக்க கரண்ட் இருக்குமா???
சட்டென்று பதற்றம், நாளை பால் கிடைக்குமா, காய்கறி இல்லையே வீட்டில்
மாவு அரைக்க கரண்ட் இருக்குமா???
விறுவிறுவென நீந்தி மாமனாருக்கு மருந்து, வீட்டுக்கு பால், தோசை மாவு, காய்கறி வாங்கி வீடு சேர மணி எட்டு!!!
மாமனார் இறுமிக் கொண்டிருந்தார்,
மாமியார் சீரியல் மருமகளுக்காக உச்சுகொட்டி கொண்டு இருந்தார்,
பிள்ளைகள், அம்மா பசிக்கிறது என்று கத்தி தீர்த்தன.
மாமியார் சீரியல் மருமகளுக்காக உச்சுகொட்டி கொண்டு இருந்தார்,
பிள்ளைகள், அம்மா பசிக்கிறது என்று கத்தி தீர்த்தன.
இருந்த மாவை ரவை சேர்த்து, தோசை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து, எப்போதோ கலந்து வைத்த காபியை குடிக்க உட்கார்ந்த பொழுது....
கை வீசிய படி உள்ளே நுழைந்த கணவனை பார்த்து அனைவரும் செய்யும் வேலைகளை நிறுத்தி கேட்டனர்,
என்னப்பா ரொம்ப வேலையா
ரொம்ப கலைச்சு போயிருப்பியே!!!!!
ரொம்ப கலைச்சு போயிருப்பியே!!!!!
வெளியே சொல்லவில்லை என்றாலும் மனதில் நினைத்துக்கொண்டாள்
என்ன உலகம்டா இது.....!!!!!
No comments:
Post a Comment